வெள்ளம்! அணைக்கட்ட
கல்லில்லை அனைத்துக்
கல்லும் வடிவம் கொடுக்கப்பட்ட
கல்லாக கோவிலில் எதையும்
தடுக்க முடியாத நிலையில்....
அம்மிக் கல் மிளகாய் அரைக்க உதவும்
அட்டுக் கல் மாவரைக்க உதவும்
செங் கல் வீடுகட்ட உதவும்
வைரக் கல் அழகுக்கு அழகு சேர்க்க உதவும்
ஆனால் எதற்கும் உதவாமல் மனிதர்களை
நடமாடும் கல்லாக மற்றும் கற்கல்
கோயில்கள்(ல்)
No comments:
Post a Comment