சுழிக்காத நெற்றி
பயமறியாக் கண்கள்
குருதி வாடை சலித்துப்போன மூக்கு
வீரத்தை உணர்த்தும் மீசை
எதிரிக்கு வணங்கா தலை
விழுபுண் நூறு கொண்ட மார்பு
குளிரும் வெயிலும் பாராத தோள்கள்
துப்பாக்கி ஏந்திய கைகள்
அவர்களே சிப்பாய்கள்!
No comments:
Post a Comment