ஜாதி என்னும் ஜதி சொல்லி
நல் பூமனதை இரும்பாக்குவான்
இனம் என்னும் இருட்டறையில்
இதமாக தூங்க வைப்பான்
ஏதும் மாறிய நல் உள்ளங்களில்
தன் கொடி நாட்டிடுவான்
ஜாதகம் என்னும் பெயராலே
ஜக ஜோதியினை அனைதிடுவார்
ஆதாயம் தருவதாய் இருந்துவிட்டால்
சிறு கோமனத்தையும் உருவிடுவான்
தான் செய்யும் தவறுக்கு ஒரு
கல்லினையும்(கடவுள்) துணை கூப்பிடுவான்
இதுவே
ஆரிய மாயை
No comments:
Post a Comment