என் விடியலுக்கு கிழக்கு நீங்கள்
என் தமிழுக்கு இலக்கணம் நீங்கள்என் உயிருக்கு உருவம் கொடுத்தவர் நீங்கள்
என் வெற்றிக்கு ஊக்கம் நீங்கள்
என் மகிழ்ச்சிக்கு அகரம் நீங்கள்
என் துயருக்கு நெருப்பு நீங்கள்
என் பாதைக்கு ஒளி நீங்கள்
அன்பின் பிறப்பிடம் நீங்கள்
நான் தினமும் தொழ வேண்டும் உங்கள் திருவடிகள்
No comments:
Post a Comment